15 லட்சம் புத்தகங்களுடன் புத்தக ஆர்வலர்களால் நிரம்பிய 41வது ஷார்ஜா சர்வதேச புத்தக திருவிழா!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் ஷார்ஜாவில் நடைபெற்றுவரும் 41வது சர்வதேச புத்தகத் திருவிழா உலகின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் சுமார் 15 லட்சம் படைப்புகள் உள்ளதாக கண்காட்சி அறிக்கை மூலம் தெரியவதுள்ளது.
தினந்தோறும் செவிக்கு விருந்தாய் ஏராளமான அமர்வுகள் நடைபெர்று வருகின்றன. பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஆயிரக்கணக்கானோர் பலரும் வந்து செல்கின்றனர். அமீரகத்தின் முக்கிய திருவிழா கொண்டாட்டமாகவே ஷார்ஜா புத்தக கண்காட்சி அமைந்துள்ளது.
View this post on Instagram