குங்குமப்பூ - உலகின் மிக விலையுயர்ந்த மசாலா
இந்த ஆண்டுக்கான குங்குமப்பூ அறுவடை இந்தியாவின் காஷ்மீரில் தொடங்கியுள்ளது.
குங்குமப்பூ அதன் சுவை மற்றும் நிறத்திற்காக அறியப்படுகிறது.
அக்டோபர் பிற்பகுதியிலிருந்து நவம்பர் நடுப்பகுதி வரை வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அறுவடை செய்யப்படுகிறது.
குங்குமப்பூ பெரும்பாலும் உணவு, மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் போன்ற உற்பத்திகளில் பயன்படுத்தப்படுகிறது.
அறுவடை செயல்முறை, கிடைக்கும் தன்மை போன்றவை இதை உலகின் மிக விலையுயர்ந்த மசாலாவாக ஆக்குகிறது.