சவுதி புரைதாவில் நாளை மக்களுக்கு ஏலம் விடப்படும் அரசு துறைகளின் பழைய கார்கள்!

சவுதி புரைதாவில் நாளை மக்களுக்கு ஏலம் விடப்படும் அரசு துறைகளின் பழைய கார்கள்!

ரியாத்: சவுதி அரேபியாவில் அரசு துறைகளின் பழைய கார்கள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அரசுத் துறைகள் பயன்பாட்டில் இல்லாத கார்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்கின்றன. வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு புரைதாவில் ஏலம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

பல்வேறு சிறிய கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலப் பொருட்களில் அடங்கும். இந்த வாகனங்களை ஏலத்தில் வாங்குபவர்கள் கமிஷன் அல்லது மதிப்பு கூட்டு வரி செலுத்த வேண்டியதில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.