துபாயில் லிட்டில் டிராவில் 25,000 திர்ஹம் பரிசு வென்ற கேரள பெண்!

துபாயில் லிட்டில் டிராவில் 25,000 திர்ஹம் பரிசு வென்ற கேரள பெண்!

துபாய்: நவம்பர் 7ம் தேதி நடந்த லிட்டில் டிராவில் கேரள பெண் முதல் பரிசு பெற்றார். எண் 679 கொண்ட வெளிநாடுவாழ் கேரளாவை சேர்ந்த மம்தா தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். அவருக்கு முதல் பரிசு மூலம் 25,000 திர்ஹம் பெற்றார். 100 திர்ஹாம் பிரிவில் பங்கேற்றதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

வேலைக்குச் செல்லும் வழியில் மெட்ரோவில் ஒரு விளம்பரத்தைப் பார்த்த அவர் தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார். அதில் அவர் முதல் பரிசாக  25,000 திர்ஹமும் வென்றார்.