இந்தியர்கள் எம்ப்ளாய்மெண்ட் விசாவில் சவுதிக்கு செல்ல இனி போலீஸ் அனுமதி சான்றிதழ் (பிசிசி) தேவையில்லை!

இந்தியர்கள் எம்ப்ளாய்மெண்ட் விசாவில் சவுதிக்கு செல்ல இனி போலீஸ் அனுமதி சான்றிதழ் (பிசிசி) தேவையில்லை!

சவுதி அரேபியா மற்றும் இந்திய குடியரசிற்கு இடையிலான வலுவான உறவுகளை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்களுக்கு போலீஸ் அனுமதிச் சான்றிதழை (பிசிசி) சமர்ப்பிப்பதில் இருந்து விலக்கு அளிக்க சுவுதி முடிவு செய்துள்ளதாக இந்திய சவூதி எம்பசி ட்வீட் செய்துள்ளது.

இம்முடிவு சவுதி அரேபியாவிற்கு செல்லும் இந்தியர்களின் பயணங்களை மேலும் எளிதாகும்.