ஓமனின் 52வது தேசிய தினவிழாவை முன்னிட்டு சலாலாவில் மாபெரும் ஒற்றுமை பேரணி

ஓமனின் 52வது தேசிய  தினவிழாவை முன்னிட்டு சலாலாவில் மாபெரும் ஒற்றுமை பேரணி

மஸ்கட்: தோஃபர் கவர்னரேட்டில் உள்ள சலாலாவில் ஓமனின் 52 வது தேசிய தினத்தை முன்னிட்டு மாட்சிமை மிக்க சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களுக்கு விசுவாசத்தையும் நன்றியையும் தெரிவிக்கும் வகையில் ஓமன் மக்கள் அணிவகுப்பு நடத்தினர்.

பல அதிகாரிகள், நூற்றுக்கணக்கான மக்களுடன் மாட்சிமை தாங்கிய சுல்தானின் படங்கள், ஓமானி கொடி மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.