அழகாய் காட்சிதரும் கத்தார் சாலைகள்..!

அழகாய் காட்சிதரும் கத்தார் சாலைகள்..!
அழகாய் காட்சிதரும் கத்தார் சாலைகள்..!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக கத்தார் நாட்டின் பல்வேறு பகுதிகள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.

அதன் ஒரு பகுதியாக, அல் மஜ்த் சாலையில் 11 இடங்களில் பசுமைப்படுத்தும் மற்றும் மரங்களை நடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித்துறை ஆணையம் (அஷ்கல்) அறிவித்துள்ளது.