'கத்தார் மண்ணில் கவியரங்கு'

'கத்தார் மண்ணில் கவியரங்கு'

CWF கத்தார் அனுசரணையில் ஸ்கை தமிழ் வலையமைப்பும், கத்தார் முத்தமிழ் மன்றமும் இணைந்து, இலங்கை கவிஞர் கவிமணி என். நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடத்தும்  "கத்தார் மண்ணில் கவியரங்கு" நிகழ்ச்சி நவ.04 அன்று கத்தாரில் உள்ள மதினா கலிஃபா சவுத்தில் மாலை 3:30 மணிக்கு நடைபெறுகிறது.

வண்ணத் தமிழெடுப்போம், வானமெங்கும் சிறகடிப்போம்! என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கில் பின்வரும் கவிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

மெய்யன் நடராஜ் - இலங்கை
எஸ். சிவசங்கர் - திருநெல்வேலி, இந்தியா
முகமது சிக்கந்தர் - புதுக்கோட்டை, இந்தியா
எம். வை. எம். ஷரீப் - பலகத்துறை, இலங்கை
முஹம்மத் சமீன் - ஹெம்மாதகம, இலங்கை
பாலமுனை றிஸ்வான் - பாலமுனை, இலங்கை
நிஹாரா நிசார்- மாவனல்லை, இலங்கை.