யுஏஇ : இணையவழி அழைப்புக்கு 17 வாய்ப் ஆப்ஸ்களுக்கு அனுமதி!

யுஏஇ : இணையவழி அழைப்புக்கு 17 வாய்ப் ஆப்ஸ்களுக்கு அனுமதி!

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இணைய அழைப்புக்கு 17 வாய்ப் ஆப்ஸ்கள் (வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகாலை அங்கீகரிக்காமல் பயன்படுத்துவது தண்டனைக்குரியது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

அமீரத்தில் வெளிநாட்டவர்கள் வீட்டிற்கு அழைக்க இலவச இணைய அழைப்பு பயன்பாடுகளை நம்பியுள்ளனர். யு.ஏ.இ. உலகின் வேகமான மற்றும் மிக உயர்ந்த தரமான மொபைல் இணைய சேவைகளை வழங்குகிறது. இணைய அழைப்பை நிர்வகிக்கும் சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆணையம் மேலும் கூறியுள்ளது. 
அதேநேரத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகளை (விபிஎன்) பயன்படுத்தி இணைய அழைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட 17 வாய்ப் ஆப்ஸ்கள் பின்வருமாறு:

1. Microsoft Teams

2. Skype for Business

3. Zoom

4. Blackboard

5. Google Hangouts Meet

6. Cisco Webex

7. Avaya Spaces

8. BlueJeans

9. Slack

10. BOTIM

11. C ME

12. HiU Messenger

13. Voico

14. Etisalat Cloud Talk Meeting

15. Matrx