உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று சவுதியில் பொது விடுமுறை!

உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் வகையில் இன்று சவுதியில் பொது விடுமுறை!

FIFA உலகக் கோப்பை 2022 கத்தாரின் தொடக்க ஆட்டத்தில் அர்ஜென்டினாவுக்கு எதிரான சவுதி தேசிய அணியின் அசத்தலான வெற்றியின் மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தைக் கொண்டாடுவதற்கு,  பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மானின் பரிந்துரையின்படி, மன்னர் சல்மான் அப்துல் அஜிஸ்,  இன்று (செவ்வாய்கிழமை, நவம்பர் 23, புதன்கிழமை) முழு அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், கல்வியின் அனைத்து கட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கும் விடுமுறை என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.