ரியாத்தில் பயமுறுத்தும் ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை மிரட்டி அசத்தல்!
ரியாத் சீசன் 2022 கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பவுல்வர்டு நகரத்திற்கு பயமுறுத்தும் ஆடைகளை அணிந்து கொண்டு வருபவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என சவுதி பொது பொழுதுபோக்கு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டதை ஏராளமானோர் பயமுறுத்தும் ஆடைகளை அணிந்து வந்து பார்வையாளர்களை மிரட்டினர்.