2 பிக் டிக்கெட்டுகளை இலவசமாகப் பெறும் அபுதாபி பிக் டிக்கெட்டின் கோல்டன் பொனான்ஸா அறிவிப்பு!
அபுதாபி: அபுதாபி பிக் டிக்கெட், ‘இரண்டு பிக் டிக்கெட் வாங்கினால் ஒரு பிக் டிக்கெட் இலவசம்’ என்கிற கோல்டன் பொனான்ஸாவை (Golden Bonanza) அறிவித்துள்ளது. பிக் டிக்கெட்டில் இருந்து கூடுதல் வெற்றி பெறுவதற்கான இந்த அரிய வாய்ப்பு அக்டோபர் 26 முதல் 30 வரை ஆகும். இதனைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட 25 அதிர்ஷ்டசாலிகள் இரண்டு கூடுதல் டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுவார்கள். இந்த வழியில் நீங்கள் மொத்தம் ஐந்து பிக் டிக்கெட்டுகளைப் பெறுவீர்கள்.
பிக் டிக்கெட் புதிய சலுகையுடன் உத்தரவாதமான பரிசுகளை வெல்ல அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. கோல்டன் பொனான்சா பங்கேற்பாளர்கள் அக்டோபரில் அடுத்த வாராந்திர டிராவில் நுழைவார்கள். வெற்றி பெறுபவருக்கு ஒரு கிலோ 24 காரட் தங்கம் பரிசாக வழங்கப்படும்.
பிக் டிக்கெட்டுக்கான அடுத்த நேரடி டிரா நவம்பர் 3 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் முதல் பரிசான 2.5 கோடி திர்ஹம் மட்டுமின்றி, இரண்டாம் பரிசான 10 லட்சம் திர்ஹமும் பெறுபவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். மூன்றாம் பரிசாக 1 லட்சம் திர்ஹம் மற்றும் நான்காவது பரிசாக 50,000 திர்ஹம் கிடைக்கும். இது தவிர, 10 வெற்றியாளர்கள் தலா 20,000 திர்ஹம் பெறுவார்கள்.
பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் போட்டியை நேரலையில் காண அனைவரையும் அழைக்கிறோம் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த கோடீஸ்வரர்களாக மாற, வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கிறது. டிக்கெட்டுகளை பிக் டிக்கெட் இணையதளத்தில் இருந்தும் www.bigticket.ae, அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல்ஐன் விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் ஸ்டோர் கவுண்டர்கள் மூலமாகவும் வாங்கலாம்.
பிக் டிக்கெட் பற்றிய சமீபத்திய தகவல் மற்றும் செய்திகளை அறிய, அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களைப் பார்வையிடவும்.
பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bigticket.ae மற்றும் சமூக ஊடக தளங்களில், உத்தரவாதமான டிரா பரிசுகளை வென்றவர்களின் விவரங்கள் அடுத்த நாட்களில் வெளியிடப்படும்.
4வது வாராந்திர மின்னணு டிரா: அக்டோபர் 21 முதல் 31 வரை. டிரா தேதி - நவம்பர் 1 (செவ்வாய்)
2.5 கோடி திர்ஹம் பரிசுக்கான நேரடி டிரா: நவம்பர் 3 (வியாழன்).
பிக் டிக்கெட் பற்றிய சமீபத்திய தகவல் மற்றும் செய்திகளுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சமூக ஊடக தளங்களைப் பார்வையிடவும். பிக் டிக்கெட் அதிகாரிகள் ஒரு செய்திக்குறிப்பில், “இந்த முறை, வாடிக்கையாளர்கள் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பில் உள்ளனர். ப்ரோமோஷன் காலத்தில் வாங்கிய பிக் டிக்கெட் கேஷ் டிக்கெட்டுகள் அடுத்த டிராவில் மட்டுமே பரிசீலிக்கப்படும். வாராந்திர மின்னணு டிராவிற்கு இவை பரிசீலிக்கப்படாது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.