துபாயில் 9வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!

துபாயில் 9வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!

துபாய்: துபாய் கிஸஸில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கேரள குடும்பத்தை சேர்ந்த சிறுமி நளரா என்பவர், கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் குழந்தைகள் விசயத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.