சீசன் நோய்த்தொற்று; முகக்கவசம் கட்டாயம் - சவுதி சுகாதாரத் துறை அமைச்சகம்
ரியாத்: சீசன் இன்ஃபுளுயன்சாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுற்றியுள்ளவர்களை பாதுகாக்க, சுவாசிக்கக்கூடிய நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கும் பாதுகாப்பு முகக் கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தியுள்ளது.
பருவகால இயல்பினால் அனைத்து சுகாதார நிறுவனங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களுடன் உடனிருக்கும்போது தொற்று பரவக்கூடிய வாய்ப்புள்ளதால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.