பாகிஸ்தானின் ‘சூப்பர் வெள்ளம்’ 16 மில்லியன் குழந்தைகளை பாதித்துள்ளது: யுனிசெஃப்

பாகிஸ்தானின் ‘சூப்பர் வெள்ளம்’ 16 மில்லியன் குழந்தைகளை பாதித்துள்ளது: யுனிசெஃப்

பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிபயங்கர சூப்பர் வெள்ளத்தால் சுமார் 16 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. “குடிநீர், உணவு மற்றும் வாழ்வாதாரம் இன்றி சிறு குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் திறந்த வெளியில் வாழ்கின்றனர்.  வெள்ள நீரால் மூழ்கி சேதமடைந்த கட்டிடங்கள், பாம்புகளினால் பலவிதமான புதிய ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.” என யுனிசெப் பிரதிநிதி அப்துல்லா ஃபாதில் கூறினார்.