சவுதியில் மீண்டும் நிலநடுக்கம்

சவுதியில் மீண்டும் நிலநடுக்கம்

சவுதியில் மீண்டும் நிலநடுக்கம் 

புவியியல் ஆய்வு செய்தி தொடர்பாளர் அவள் கலீல் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி குறிப்பில் நேற்று சவூதி அரேபியாவின் அபஹாபகுதியில் ஒரு சிறு நிலநடுக்கம் ஏற்பட்டதை தெரிவித்திருக்கிறார். இது ரிக்டர் அளவுகோலில் 1.95 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கழிந்த புதன் கிழமை சபித்துல் ஆலய பகுதியில் 3 .62 டிகிரி அளவிலான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிட தக்கது