இந்திய ரசிகர்களுக்காக தொடர்பு எண்களை அறிவித்த கத்தார் இந்திய தூதரகம்!

இந்திய ரசிகர்களுக்காக தொடர்பு எண்களை அறிவித்த கத்தார் இந்திய தூதரகம்!

கத்தாரில் நடைபெற இருக்கும் FIFA உலகக் கோப்பை கால் பந்து போட்டியை காண இந்தியாவில் இருந்து வரக்கூடிய ரசிகளுக்காக இந்திய தூதரகத்தின் தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.