பிக் டிக்கெட் டிரா: வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு!

பிக் டிக்கெட் டிரா: வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு!

அபுதாபி: முதல் முறையாக அபுதாபி பிக் டிக்கெட் வாடிக்கையாளர்கள் 30 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பு ரூ.67 கோடிக்கு மேல்) வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். நவம்பர் மாதம் முழுவதும் பிக் டிக்கெட்டை வாங்கும் எவரும் இந்த வாழ்க்கையை மாற்றும் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். 

இரண்டாம் பரிசு பெறுபவருக்கு 10 மில்லியன் திர்ஹமும், மூன்றாம் பரிசாக 1 லட்சம் திர்ஹமும், நான்காவது பரிசாக 50 ஆயிரம் திர்ஹமும்  பரிசாக கிடைக்கும்.

டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் குலுக்கல் பற்றிய கூடுதல் தகவல்களுக்கும் செய்திகளுக்கும், பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடவும். இரவு 7.30 மணிக்கு, பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் புதிய ஃபேஸ்புக் பக்கத்திலும் டிரா நேரடியாகப் பார்க்கப்படும்.

உத்தரவாதம் அளிக்கப்பட்ட ரொக்கம் மற்றும் தங்கப் பரிசுகளைத் தவிர, டிரீம் கார் டிக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் டிராவில் ரேஞ்ச் ரோவர் எவோக் சொகுசு காரை வெல்வதற்கான வாய்ப்பும் உள்ளது. டிரீம் கார் டிக்கெட்டின் விலை 150 திர்ஹம்கள். இரண்டு ரொக்கப் பரிசு டிக்கெட்டுகள் மற்றும் டிரீம் கார் டிக்கெட்டுகளை ஒன்றாக வாங்குபவர்களுக்கு மூன்றாவது டிக்கெட் இலவசம்.

பிக் டிக்கெட் வாடிக்கையாளர்கள் வாராந்திர மின்னணு டிராவிற்கும் தகுதி பெறுவார்கள். வார டிராவில் வெற்றிபெறுபவருக்கு 1 மில்லியன் (ரூ. 2.24 கோடிக்கு மேல்) பரிசாக கிடைக்கும். இதன்மூலம் இந்த முறை பிக் டிக்கெட் ஒரு மாதத்தில் ஆறு கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிறது.

டிக்கெட்டுகளை பிக் டிக்கெட் இணையதளம் www.bigticket.ae மூலம் ஆன்லைனில் வாங்கலாம் அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் ஐன் விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் கவுண்டர்களில் நேரில் சென்று வாங்கலாம். வரவிருக்கும் டிராக்கள் மற்றும் பிற அறிவிப்புகள் பற்றிய விவரங்களுக்கு, பிக் டிக்கெட்டின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடவும். 

வாராந்திர குலுக்கல்களுக்கான தேதிகள்:

 நவம்பர் 1-9 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி நவம்பர் 10

 நவம்பர் 10-16 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி நவம்பர் 17

 நவம்பர் 17-23 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி நவம்பர் 24

 நவம்பர் 24-30 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி டிசம்பர் 1

 கூடுதலாக வார டிராவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாத டிராவில் வெற்றி பெறும் மற்றொரு வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.